பொது:குரல் அறிமுக திட்டம்

This page is a translated version of a page Commons:Voice intro project and the translation is 34% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Voice intro project and have to be approved by a translation administrator.
Outdated translations are marked like this.

Shortcut: COM:WikiVIP

Screenshot of an English-Wikipedia infobox including a Voice Intro Project audio file. In this case the subject is Paolo Nespoli, who made his recording in November 2017, on board the International Space Station!

ஆன்டி மப்பெட் (பயனர்:Pigsonthewing) அவர்களின் "Requesting open-licensed, open-format recordings of the voices of Wikipedia subjects for Wikimedia Commons" என்ற வலைப்பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக விக்கிபீடியாவில் இடம்பெற்றிருக்கும் நபர் தனது பெயரை உச்சரிப்பதையும், தன்னை அறிமுகம் செய்வதையும் ஒலிப்பதிவு செய்யும் திட்டமாகும்.

ஏன்?

குறிப்பிடத்தக்க மக்கள் எப்படி பேசுவார்கள், தங்கள் பெயரை எப்படி உச்சரிப்பார்கள் என்பதனை இதன் மூலம் அறியலாம்.

  • as a way of identifying a person for people that have a vision impairment
  • to confirm a person's identity, if you've heard them on, say, the radio
  • to distinguish them from someone else with the same name

The pronunciation is useful:

  • if you are about to meet them
  • if you are about to mention them in a presentation or on air

In fact, you’d have the canonical pronunciation of their name: their own.

என்ன செய்ய வேண்டும்?

கட்டுரை உங்களைப் பற்றியது என்றால், சாதாரணமாக பேசி உங்கள் குரலை ஆக் ஒலி வடிவில் பதிவேற்றம் செய்யவும்

நீங்கள் குறிப்பிடத்தக்க மக்களுடன் பணிபுரியும் விக்கிமீடியராக இருந்தால், அவர்களுக்காக நீங்கள் இதனை செய்யலாம்.

நீங்கள் (அல்லது உங்கள் பொருள்) ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேசுபவராக இருந்தால் தனித்தனி கோப்புகளாக பதிவு செய்யவும்.

Try to find somewhere quiet to make the recording - even taking a few steps away from other people's conversations helps. If you're outdoors, get out of the wind.

என்னால் செய்ய இயலாது

உங்களால் ஆக் கோப்பை உருவாக்க முடியவில்லை என்றால் (அல்லது அதுபற்றி தெரியவில்லை என்றால்) நீங்கள் எம்பி3 அல்லது வேறு ஒலி கோப்பை உங்கள் இணையதளத்திலோ அல்லது Audioboo போன்ற சேவைத் தளங்களிலோ பதிவேற்றம் செய்து (அல்லது விக்கிமீடியா பொது தன்னார்வலர்களுக்கு மின்னஞ்சல் செய்து) திறந்த உரிமத்தில் வெளியிடுங்கள். நாங்கள் உங்களுக்காக மாற்றுகிறோம். (அப்படி செய்வதாக இருந்தால், அல்லது உதவி தேவைப்பட்டால் இப்பக்கத்தின் பேச்சு பகுதியில் குறிப்பிடவும்)

Another alternative is to contact a volunteer on WhatsApp - please ask for contact details.

என்ன சொல்ல வேண்டும்?

பொதுவாக மக்கள் சொல்வது:

ஹலோ, என் பெயர் [பெயர்]. நான் பிறந்தது [இடம்] மற்றும் நான் [வருடம்]-ஆவது வருடத்திலிருந்து [வேலை அல்லது நிலை] ஆக இருக்கிறேன்

Please include a brief pause between "my name is" and your name.

You're welcome to say more!

ஆங்கிலத்தில் சில உதாரணங்களைக் கேளுங்கள்.

என்ன சொல்லக் கூடாது?

  • நீங்கள் விக்கிபீடியா/ விக்கிபீடியா பொதுவிற்காக ஒலிப்பதிவு செய்கிறீர்கள் என்பதை குறிப்பிடாதீர்கள்
  • விளம்பரம், வேலைக்கு தளம் அமைத்தல், வாதிடுதல், மதமாற்றம் அல்லது அரசியல் கூடாது

நீங்கள் அதிகம் சொல்ல வரவேற்கப்படுகிறீர்கள்!

  • Add a link to the recording, from the subject's page on Wikidata, using P990, with a qualifier specifying the language used.
  • Transcribe the recording, as Timed Text captions.

The files

Files are sorted into categories, by language. See a list of categories, at Category:Voice intro project.

Press coverage