1
00:00:06,360 --> 00:00:07,500
எழும்பு!
2
00:00:07,500 --> 00:00:10,540
அடிமையாக மறுப்போரே!
3
00:00:10,540 -->00:00:16,060
நமது சதையும் இரத்தமும் கொண்டு புதியப் பெரும் சுவரை எழுப்புவோம்!
4
00:00:16,060 --> 00:00:22,040
சீனத் தேசம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது,
5
00:00:22,040 --> 00:00:26,240
செயல்புரிவதற்கான அவசர அழைப்பு வந்திருக்கிறது.
6
00:00:26,240 --> 00:00:28,500
எழும்பு! எழும்பு!
7
00:00:28,500 --> 00:00:29,900
எழும்பு!
8
00:00:29,900 --> 00:00:32,210
நமது நூறாயிர இருதயங்கள் ஒன்றாக துடிக்க,
9
00:00:32,210 --> 00:00:35,000
எதிரியின் துப்பாக்கியை வென்று,
10
00:00:35,000 --> 00:00:35,899
முன்செல்வோம்!
11
00:00:35,900 --> 00:00:39,000
எதிரியின் துப்பாக்கியை வென்று,முன்செல்வோம்!
12
00:00:39,000 --> 00:00:41,500
(முன்னோக்கி) செல்வோம்! முன்செல்வோம்!
13
00:00:41,500 --> 00:00:42,500
முன்!