Tamil subtitles for clip: File:Pakistani national anthem - United States Navy Band.ogg

1
00:00:03,000 --> 00:00:08,000
இப்புனித நாடு என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்,

2
00:00:08,500 --> 00:00:14,000
இந்த அழகான நிலம் என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்

3
00:00:15,000 --> 00:00:21,000
மனத்தின்மையின் சின்னம் நீ ஓ பாகிஸ்தான்!

4
00:00:21,500 --> 00:00:26,555
தளர்வுறா உறுதியின் மையம் என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்

5
00:00:27,000 --> 00:00:34,000
இப்புனித நாட்டின் நடைமுறை

6
00:00:34,000 --> 00:00:40,000
மக்களின் ஒற்றுமையே

7
00:00:40,000 --> 00:00:42,000
தேசமும், நாடும், அரசும் என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும்

8
00:00:43,000 --> 00:00:47,000
என்றென்றும் மகிமையில் பிரகாசிக்கவும்!

9
00:00:47,000 --> 00:00:52,000
இதயத்தோடு இணைந்த நம் இலக்கு ஆசீர்வதிக்கப்பட்ட்டும்

10
00:00:53,000 --> 00:00:59,000
பிறை நட்சத்திரக் கொடி,

11
00:00:59,000 --> 00:01:06,000
வளர்ச்சிக்கும் முழுமைக்கும் வழிகாட்டி வரலாறின் பிரதிபலிப்பு

12
00:01:06,000 --> 00:01:12,000
நிகழ்கால பெருமிதம் வருங்காலத்தின் உத்வேகம்!

13
00:01:12,000 --> 00:01:20,000 
<b><i>எல்லாம் வல்ல இறைவனின் நிழல்!</i></b>