Tamil subtitles for clip: File:Wikimania 2023 venue announcement.webm

1
00:00:01,175 --> 00:00:02,246
வணக்கம் நான் புட்ச்.

2
00:00:02,246 --> 00:00:04,848
என்னுடன் ஜாக்குலின் மற்றும் இராபர்ட் உள்ளனர்.

3
00:00:05,297 --> 00:00:07,090
நாங்கள் சிங்கப்பூரிலிருந்து வருகிறோம்,

4
00:00:07,090 --> 00:00:11,764
நாங்கள் இப்போது விக்கிமேனியா 2023க்கான நிகழ்விடத்தில் இருக்கிறோம்.

5
00:00:12,461 --> 00:00:14,451
சன்டெக் மாநாட்டு மையம்!

6
00:00:14,890 --> 00:00:18,161
சன்டெக் (Suntec) சிங்கப்பூர் நகரின் மையப்பகுதியில் உள்ளது.

7
00:00:18,161 --> 00:00:22,077
இது சிங்கப்பூரின் பல முக்கிய இடங்களுக்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

8
00:00:22,077 --> 00:00:25,280
தேசிய அருங்காட்சியகம், தேசிய காட்சிக்கூடம், தேசிய ஆவணக்காப்பகம் போன்றவையும்

9
00:00:25,280 --> 00:00:28,722
கலை அறிவியல் அருங்காட்சியகம், மற்றும் பிரபல ஹாக்கர் மையங்கள் இங்கு உள்ளன.

10
00:00:29,321 --> 00:00:32,002
சன்டெக் (Suntec) மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது

11
00:00:32,002 --> 00:00:34,362
மற்றும் பல்வேறு மாநாட்டு இடங்களும் உள்ளன.

12
00:00:34,362 --> 00:00:36,003
தற்போது நாம் எப்படி உள்ளே இருக்கின்றது என்பதைக் காணலாம்.

13
00:00:56,840 --> 00:00:58,800
ஆம்... நான் ஏற்கனவே ஆர்வமாக இருக்கிறேன்.