வேதியியல் பட்டதாரி. வேலூரைச் சேர்ந்தவர்.தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிகிறார். மொழியார்வம் மிக்கவர். விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறார். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை எல்லாம் தமிழுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.