rom விக்கிப்பீடியா Jump to navigationJump to search வைஸ்யா கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு‌ பெற்ற தனியார் கல்லூரி ஆகும் . இக் கல்லூரி அய்யோத்தியபடினத்தில் அமைந்துள்ளது.

அறிமுகம்:

இந்த கல்லூரி திரு .ஆர்.பி.சரதி செட்டியார் அவர்களால் நிறுவப்பட்டது.

படிப்புகள்=

1.அறிவியல் இளங்கலை.

2.அறிவியல் முதுகலை .

3.கல்வி இளங்கலை.

4.முதுநிலை வணிக நிர்வாகம்.


சான்றுகள் edit