Thamiziniyan
Joined 17 November 2011
அறிமுகம் edit
- பெயர்: தமிழினியன்
- இருப்பிடம்: திருவண்ணாமலை
- கல்வி: முதுகலை வரலாறு
நீண்டநாட்களாக ஒருவழிப்பாதையாக விக்கிபீடியாவை பயன்படுத்தி மட்டுமே வந்த நிலையை கொஞ்சமாக மாற்றி இனி பங்களிக்கவும் துவங்கியுள்ளேன். இப்போதுதான் சில கட்டுரைகளை துவக்கியுள்ளேன்.
விக்கிமீடியா காமன்சில் தமிழ் விக்கி ஊடகப் போட்டிக்காக சில படக்கோப்புகளை இணைத்துள்ளேன்.
நான் துவக்கிய சில குறுங்கட்டுரைகள்: edit
- வால்காவிலிருந்து கங்கை வரை இக்கட்டுரை, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது.