சமர்ப்பணம்

விக்கிமீடியாவில் என்னுடைய எளிய பங்களிப்புகள் அனைத்தும்

தமிழ் இலக்கிய பேச்சுக்களின் ஆவணக் காப்பான ஷ்ருதி டிவியின் நிர்வாகிகள்

கபிலனுக்கும் சுரேஷ்குமாருக்கும்

நவீனத் தமிழ் இலக்கிய மின்னூல் பதிப்புகளின் முதன்மை ஆளுமையான

'அழிசி' ஸ்ரீநிவாச கோபாலனுக்கும்


நன்றியுடன்.