காலத்தின் பெருமை :

ஆண்டின் மதிப்பை மாணவன் அறிவார்

மாதத்தின் மதிப்பை மகப்பேறு கால மங்கை அறிவார்

வாரத்தின் மதிப்பை வருமானம் ஈட்டும் தொழிலாளி அறிவார்

நாளின் மதிப்பை நண்பன் அறிவார்

ஒரு மணி நேரத்தின் மதிப்பை ஆசிரியர் அறிவார்

ஒரு நிமிடத்தின் மதிப்பை மருத்துவர் அறிவார்

ஒரு நொடியின் மதிப்பை விஞ்ஞானி அறிவார்

நம் வாழ்வின் மதிப்பை கடவுள் அறிவார்.